புனித குர்ஆனில் எழுத்து பிழைகளா ? ஒப்பந்தம்
குறிப்பு : இந்த விவாதம் சம்பதமாக T.N.T.J வினர் இதுவரை எந்த
தகவலும் சொல்லவில்லை என்பது உண்மை ஏன் இதை மறைக்க வேண்டும் சிந்திப்பீர்
புனித குர்ஆனில் எழுத்து பிழைகளா ?விவாதம்
தூத்துக்குடி மாநகர ஜமாஅத்துல் உலமா சபைகும்
VS
T .N .T .J
நடைபெற்ற மாபெரும் விவாதம்
பாகம் 01
பாகம் 02
பாகம் 03
பாகம் 04
பாகம் 05
பாகம் 06
பாகம் 07
P.J.அவர்கள் தனது குர்ஹன் தர்ஜிமாவில் உலக வரலாற்றில் இல்லாத பல நச்சு கருத்துகளை வெளியிட்டு உள்ளார் என்பது யாவரும் அறிந்ததே அதன் அடிபடையில் அவரின் தர்ஜிமாவில் உள்ள பல தவறுகளில் மிக முக்கியமான விஷயமாக இப்பொழுது நாம் பயன்படுத்தும் குர்ஹ்னில் எழத்து பிழை உள்ளதாகவும் கூறி ஒரு குறிப்பை வெளியிட்டு உள்ளார் அந்த நச்சு கருத்தை பற்றி மக்கள் மன்றத்தில் ஒரு பகிரங்க விவாததிற்கு P.J. அவர்கள் வர வேண்டும் என்று தூத்துக்குடி மன்பவுசலாஹ் அரபிக் கல்லூரியின் பேராசிரயர் மௌலவி முஹம்மது முஸ்தபா மஸ்லஹி அவர்கள் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் பல கூட்டங்களின் மூலமும் பிரசுரங்கள் மூலமாகவும் எழத்து மூலமாகவும் கடிதம் மூலமாகவும் தமிழ்நாடு தௌஹீத் ஜமாத்திற்கு அறைகூவல் விடுத்தார் அதை ஏற்காமல் இரண்டு ஆண்டு தப்பித்த PJ அவர்கள் கடைசியாக பல கடித போக்குவரத்திற்கு பிறகு விவாதத்திற்கு ஒப்புகொண்டார்.
அதன் அடிபடையில் விவாத ஒப்பந்தம் செய்ய கடந்த 20/06/2012 அவர்களி ன் அமைப்பிற்கு சொந்தமான மேலப்பாளையம்
மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலில் சுன்னத் ஜமாத்தினரும் T .N .T .J வினரும் ஒன்று கூடி காலை 10 மணிமுதல் மாலை 7 மணிவரை ஒப்பந்தம் செய்து எடுக்கப்பட்ட முடிவுகள் கிழே வீடியோ ஆதரத்துடன் கொடுகப்பட்டுளது
அதன் அடிபடையில் விவாத ஒப்பந்தம் செய்ய கடந்த 20/06/2012 அவர்களி
மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலில் சுன்னத் ஜமாத்தினரும் T .N .T .J வினரும் ஒன்று கூடி காலை 10 மணிமுதல் மாலை 7 மணிவரை ஒப்பந்தம் செய்து எடுக்கப்பட்ட முடிவுகள் கிழே வீடியோ ஆதரத்துடன் கொடுகப்பட்டுளது
பாகம் 01
பாகம் 02
பாகம் 03
பாகம் 04
குறிப்பு : இந்த விவாதம் சம்பதமாக T.N.T.J வினர் இதுவரை எந்த
தகவலும் சொல்லவில்லை என்பது உண்மை ஏன் இதை மறைக்க வேண்டும் சிந்திப்பீர்
புனித குர்ஆனில் எழுத்து பிழைகளா ?விவாதம்
தூத்துக்குடி மாநகர ஜமாஅத்துல் உலமா சபைகும்
VS
T .N .T .J
நடைபெற்ற மாபெரும் விவாதம்
பாகம் 01
பாகம் 02
பாகம் 03
பாகம் 04
பாகம் 05
பாகம் 06
பாகம் 07
No comments:
Post a Comment